பூர்ணாபிஷேகம் or மஹா மிருத் ஜெய சாந்தி இவ்விழா 100 வயதினை எட்டும் பொழுது செய்யப்படுகிறது.
மனிதனின் ஆயுள் அதிகபட்சமாக 120 வரை வரையறுக்கப்பட்டு உள்ளது. அதில் பாதி 60 வயது. நம் தமிழ் வருடங்களின் எண்ணிக்கையும் அறுபது (60). ஒருவன் அறுபது வயதை எட்டும் போது மீண்டும் தான் பிறந்த வருடத்தில் சஷ்டி செய்வது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
அடுத்து 70 மற்றும் 80, 70 ஆகிய ஒவ்வொரு நிலைகளிலும் விழா எடுக்கப்பட்டு கோவில்களில் பூஜை செய்து ஆசிர்வதிக்கப்படுகிறது. இதில் கடைசியாக 100 வயதில் பூர்ணாபிஷேகம் செய்வது மிக சிறப்பானவையாக பார்க்கப்படுகிறது.
தான் கடந்து வந்த இந்த 100 வருட வாழ்க்கையில் சுக துக்கங்களை உறவினருடன் பகிர்ந்து நல்ல ஆயுளுடன் இருக்க வேண்டி செய்யப்படுகிறது.
இவ்வாழ்வானது மூன்று தலைமுறை உறவுகளால் செய்து வைக்கப்பட்டுள்ளது.
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.