ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ்

logo

எங்களை பற்றி:

எங்களின் வலைதளத்திற்கு வந்த உங்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். [திருக்கடையூரில் அமைந்துள்ள எங்கள் நிறுவனம் கிழ் கண்ட சேவைகளை செய்து தருகிறது.

  • உக்ரரத சாந்தி (மணி விழா) - 59 to 60 வயது
  • சஷ்டியப்தப் பூர்த்தி - 60 to 61 வயது.
  • பீமரத சாந்தி –70 வயது
  • விஜயரத சாந்தி –75 வயது
  • சதாபிஷேகம் –80 வயது
  • ரெளத்ர சாந்தி –85 வயது
  • கணகாபிஷேகம் –90 வயது
  • மஹா மிருதன்ஞ்சய சாந்தி (பூர்ணாபிஷேகம்) –100 வயது.

மற்றும் நவகிரஹ தளங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய தளங்களில் பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி தருகிறோம்.

தங்குமிடம் / உணவு:

தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவைகளை சிறப்பாக அமைத்து தருகிறோம். தங்கும் இடம் அவரவர் வசதிக்கேற்ப Rooms, Cottage, Villa, ஆகியவைகள் சிறப்பாகவும் தரமானதாகவும் செய்து தருகிறோம். மேலும்…..

புகைப்படம் / காணொளி:

சிறந்த புகைப்பட கலைஞர்களைக் கொண்டு குறித்த நேரத்தில் குறைவாகவும் மனதிற்கு நிறைவாகவும் அமைத்து தருகிறோம். Photo’s, Video’s, Album’s, etc. மேலும்…..

பூ / மாலை :

திருமண, சாந்தி மற்றும் பூஜைக்கு தேவையான அனைத்து விதமான பூ மற்றும் மாலைகள் சிறப்பான முறையில் செய்து தருகிறோம். மேலும்…..

நாதஸ்வரம் / மேளம்:

சிறந்த கலைஞர்களை கொண்ட எங்கள் நிறுவனம் அனைத்து விதமான விஷேசங்களுக்கும் பூஜை மற்றும்ஹோமம் ஆகியவற்றிற்கும் நாதஸ்வர வித்வான்களும் அமைத்து தருகிறோம். மேலும்…..