ஜெ.ஜெ.அரேன்ஞ்மெண்ட்ஸ்

logo

ஆயுஷ் ஹோமம்:

ஹோமம் இது சமஸ்கிருத சொல் அனைத்து மொழிகளிலும் இச்சொல்லே காணப்படுகிறது. ஹோமம் கடவுளை துதிக்க செய்யப்படுவது ஆகும். ஹோமம் ஆனது கடவுள் மற்றும்அக்னி nுன் (தீ) மந்திரங்கள் மற்றும் வேதங்கள் முழங்கி செய்யப்படும் நிகழ்வாக செய்யப்படுகிறது.

இதில் கடவுளை வேண்டியும் அவருக்கு பூஜை செய்வித்து அனுஷ்டானிக்கப்படுகிறது. முக்கியமாக ஆயுஷ் ஹோமம் எல்லோராலும் செய்யப்படுகிறது. ஆயுஷ் ஹோமம் பிறந்த தேதி மற்றும் நட்சதிரத்தை கணித்து செய்யப்படுகிறது.

ஆயுஷ் ஹோமம் .
ஆயுள் – நீண்ட வாழ்நாள்.
ஹோமம் – பூஜை

நீண்ட ஆயுள் வேண்டியும் நல்ல உடல் நலம் மற்றும் மனநலம் வேண்டியும் ஆயுஷ் ஹோமம் செய்யப்படுகிறது

ஆயுஷ் ஹோமம் திருக்கடையூரில் செய்வது மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.