கும்பகோணம்
கோவில்களின் நகரம் இந்நகரம் சுற்றி சிவ மற்றும் வைணவத் தலங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இங்கு ஆடிவார்களால் பாடல் பெற்ற தலங்கள் அமைந்து காணப்படுகிறது.
ஆழ்வார்கள் பன்னிடுவர்கள் காணப்படுகிறார்கள்
1. பொய்கை ஆழ்வார் 2.பூதத்தாழ்வர் 3.பேயாழ்வார் 4. திரு மழிசையாழ்வார் 5. நம்மாழ்வார் 6.மதுரகவி ஆழ்வார் 7.குலசேகர ஆழ்வார் 8.பெரியாழ்வார் 9. ஆண்டாள் 10.தொண்டரபிப்பொடியாழ்வார் 11.திருப்பாணாழ்வார் 12.திருமங்கையாழ்வார்
1. சூரியன் (Sun) – ஞாயிறு அமைந்துள்ள இடம்: ஸ்ரீ சாரங்கபாணி கோவில் – திருகுடந்தை இறைவன்: சாரங்கபாணி,தாயார்: கோமளவள்ளி தாயார் வழிபாடு நேரம்: காலை7.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை. தொலைபேசி எண் : 0435-2430349 ஸ்ரீ சாரங்கபாணி கோவில்: திருக்குடந்தை, இத்தலம் கும்பகோணத்தில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக சாரங்கபாணியும் தாயார் கோமளவள்ளியும் அருள் பாளிக்கின்றனர். நவகிரக தளங்களில் சூரியனார்கான இடமாக இத்தலம் காணப்படுகிறது. மேலும்…..
2. நிலா – சந்திரன் - (Moon) – திங்கள் அமைந்துள்ள இடம்: ஸ்ரீ நாதன் கோவில் – நந்திபுர வின்னகரம் நாதன்கோவில் – கும்பகோணம் இறைவன்: ஸ்ரீ ஜெகான்னாதன், (வின்னகர பெருமாள்), தாயார்: செண்பகவள்ளி தல விருட்சம்: செண்பக மரம் தீர்த்தம்: நந்தி புஷ்கரணி பழமை: 1000 முதல் 2000 வருடம் பழமை வாய்ந்தது வழிபாடு நேரம் : காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை. தொலைபேசி எண் : 0435-2417575, 9443771400 நாகர் கோவில்: கொற்க்கை, கும்பகோணம் அருகில் அமைந்த திருத்தலம் ஆகும். இங்கு மூலவர்களாக வின்னகர பெருமாளும் தாயார் செண்பகவள்ளியும் அருள் பாளிக்கின்றார்கள். இது நவகிரக தலங்களில் சந்திரனுக்கான தலமாக அமைந்து காணப்படுகிறது. மேலும்….
3. செவ்வாய் (Mars) – நாச்சியார் கோவில் அமைந்துள்ள இடம்: நாச்சியார்கோவில் or திருநாரையூர் நம்பிகோவில் இறைவன்: திருநாரையூர் நம்பி (சீனிவாச பெருமாள்) ,தாயார்: திருவஞ்சுளவள்ளி நாச்சியார் தல விருட்சம்: மகிழம் தீர்த்தம்: சங்கரஷனம், ஷம்பா தீர்த்தம் புராணப் பெயர் : சுகந்தகிரி ஷேகத்ரம் அமைவிடம்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து 10கிமி தொலைவில் அமைந்து காணப்படுகிறது பழமை: 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையானது வழிபாடு நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை. தொலைபேசி எண் : 0435- 2467017, 9443597388 நாச்சியார் கோவில் : திருநாரையூர், கும்பகோணம் அருகில் அமைந்த திருத்தலம் ஆகும். இங்கு மூலவர்களாக சீனிவாச பெருமாளும் தாயார் திருவஞ்சுளவள்ளியும் அருள் பாளிக்கிறார்கள். நவகிரக தலங்களில் செவ்வாய் தலமாக மூன்றாவது இடத்தில் அமைந்துள்ளது. மேலும்…..
4. புதன் (Mercury) – திருபுள்ளம் பூதக்குடி அமைந்துள்ள இடம் : திருபுள்ளம் பூதக்குடி இறைவன்: வல்வில் ராமன் (சக்ரவர்த்தி திருமகன்) , தாயார்: பொற்றாமறையாள் தல விருட்சம்: புன்னை மரம் தீர்த்தம்: சுக்ர, பிரம்ம, இந்திர, பாரசார தீர்த்தம் அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 15கிமி தொலைவில் அமைந்து காணப்படுகிறது பழைய : 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வழிபாடு நேரம்: காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை. தொலைபேசி எண் : 9443525365வல்வில்ராமர் கோவில் : திருவெள்ளியங்குடி, கும்பகோணம் அருகில் அமைந்து உள்ளது. இங்கு மூலவராக வல்வில் ராமரும் தாயார் பொற்றாமறையாளும் அருள் பாளிக்கிறார்கள். நவகிரக தளங்களில் இது நான்காவது தளமாக அமைந்து காணப்படுகிறது. மேலும்…..
5. குரு (Jupiter) அமைந்துள்ள இடம் : ஓலைப்பாடி, கும்பகோணம் இறைவன்: ஆண்டாளுக்கும் அய்யன் பெருமாள் தாயார்: ரெங்காநாயகி. உற்சவர்: ரெங்காநாதன் தீர்த்தம்: சந்திர தீர்த்தம் பழமை: 1000 முதல் 2000 வருடம் பழமை வாய்ந்தது அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 18கிமி தொலைவில் அமைந்து காணப்படுகிறது வழிபாடு நேரம் : காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை. தொலைபேசி எண் : 0435- 2000503 ஓலைப்பாடி: கும்பகோணம் அருகில் அமைந்த திருத்தலம் ஆகும். இங்கு மூலவராக ஆண்டாளுக்கும் அய்யன் பெருமாளும் தாயார் ரெங்காநாயகியும் அருள் பாளிக்கின்றார்கள். நவகிரக தலங்களில் 5 இடமாது இத்தலம் அமைந்து காணப்படுகிறது. மேலும்…
6. சுக்கிரன் (Venus) அமைந்துள்ள இடம் : திருவெள்ளையன்குடி, கும்பகோணம் இறைவன்: கோல வல்வில் ராமர் தாயார்:மரகதவள்ளி உற்சவர்: சருங்கார சுந்தரர் தல விருட்சம்: (Redtain). தீர்த்தம்: சுக்ர, பரசுராம, பிரம்ம, இந்திர தீர்த்தம் புராணப் பெயர் : பார்கவ ஷேத்திரம் அமைவிடம் :கும்பகோணத்தில் இருந்து 13கிமி தொலைவில் அமைந்து காணப்படுகிறது வழிபாடு நேரம் :காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை. தொலைபேசி எண்: 0435- 2450118, 9443396212 About Thiruvelliyankudi: The Village Thiruvelliyankudi located near Kumbakonam, Tamilnadu, south India. And the main deity is Kolavalli Ramar (Vishnu) and his consorts Maragatha Valli (Lakshmi) and it’s only one of the temple for Venus (Navagraha in Kumbakonam... மேலும்…
சனி (Saturn) அமைத்துள்ள இடம் : திருவிண்ணகரம் இறைவன் (மூலவர்) : ஒப்பிலியப்பன் பெருமாள் இறைவி: பூமிதேவி தீர்த்தம்: அகோத்ர புஸ்கரணி புராணப்பெயர்: திருவிண்ணகரம் அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 7கிமி தொலைவில் அமைத்து உள்ளது பழமை : 1000 முதல் 2000 வருடப் பழமை வாய்ந்தது Old Year: 1000 – 2000 years old வழிபாடு நேரம்: காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை தொலைபேசி எண் : 0435- 2463385, 2463685 ஒப்பிலியப்பன் பெருமாள் : விண்ணகரம் , கும்பகோணத்திற்கு அருகமையில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். இங்கு மூலவர்களாக ஒப்பிலியப்பன் பெருமாளும் தாயார் பூமிதேவியும் அருள் பாளிக்கிறார்கள். நவகிரக தலங்களின் வரிசையில் எழாவது இடமாக அமையப்பெற்றத் தலம் ஆகும். மேலும்…
8. ராகு - கஜேந்திரவரதன் கோயில் அமைத்துள்ள இடம் : கபிஸ்தலம் (கஜேந்திர வரதன் கோயில்) – கும்பகோணம் இறைவன்: கஜேந்திரவரதன் தாயார்: ரமாமணி வள்ளி, பொன்தாமரையாள் தல விருட்சம் : மகிழம்பூ தீர்த்தம்: கபில தீர்த்தம் , கஜேந்திர புஷ்கரணி புராணப் பெயர்: திருகஷதலம் அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து 19கிமி தொலைவில் அமைந்து காணப்படுகிறது பழமை: 1000 முதல் 2000 வருடம் பழமை வாய்ந்தது வழிபாடு நேரம்: காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை. தொலைபேசி எண் : 04374- 223 434 கஜேந்திரவரதன் கோயில் : கபிஸ்தலம், கும்பகோணம் அருகில் அமைந்து காணப்படுகிறது. இங்கு மூலவர்களாக கஜேந்தர வரத பெருமாளும் தாயார் ரமாமணியம் அருள் பாளிக்கிறார்கள் நவகிரக தளங்களின் வரிசையில் எட்டாவதாக அமைந்த திருத்தலம் ஆகும். மேலும்…
9. கேது – ஜகத்ரட்சகன் கோவில் – திருகூடலூர அமைந்துள்ள இடம் : திருகூடலூர், கும்பகோணம் இறைவன்: வையம் காத்த பெருமாள் தாயார்: பத்மாசனவள்ளி உற்சவர் :ஜகத்ரட்சகர் தல விருட்சம் : பலா தீர்த்தம்: சக்ர தீர்த்தம் புராணப் பெயர் : திரு கவித்தலம் அமைவிடம்: கும்பகோனத்தில் இருந்து 25மன தொலைவில் அமைந்து உள்ளது பழமை: 1000 முதல் 2000 வருடம் பழமை வாய்ந்தது வழிபாடு நேரம் : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை. தொலைபேசி எண் : 9344303803 வையம் காத்த பெருமாள் : திருகூடலூர், கும்பகோணம் அருகில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். இங்கு மூலவர்களாக வையம் காத்த பெருமாளும் தாயார் பத்மாசன் வள்ளியும் அருள் பாளிக்கின்றார்கள். நவகிரக தலங்களின் வரிசையில் ஒன்பதாவதாக அமைந்த திருத்தலம் ஆகும். மேலும்…
© Copyright @ 2023 reserved by JJ Arrangements.